பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திங்களன்று தமிழக ஆளுநருக்கு கடிதம் அனுப்பும் இயக்கத்தை மேற்கொண்டனர்.